விதைகளை வழங்கும் ஏடிஎம்

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை வஉசி மைதானம் எதிரே உள்ள வேளாண் மையத்தில் தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. 10 ரூபாயை இயந்திரத்தில் செலுத்தி, விதைகள் அடங்கிய பாக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply