​‘ஸ்மார்ட் போர்டு’ கொண்டு அசத்தும் ஆசிரியர் 

​‘ஸ்மார்ட் போர்டு’ கொண்டு அசத்தும் ஆசிரியர் 

| அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம் ஜெ.செந்தில் செல்வன். சிவகங்கை மாவட்டம் மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் இவர். இப்போது, பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடும் கதாநாயகன் இவர்தான். தகவல் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி இவர் கணிதம் கற்பிக்கும் முறையைப் பார்த்து சக ஆசிரியர்களே வியந்து நிற்கிறார்கள் |

Leave a Reply