ஹிந்தி படித்தால் நிச்சயம்…???

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் கல்வியறிவு தேசிய சராசரி கல்வியறிவை விட குறைவு. ஹிந்தி பேசும் மாநிலங்களில் நீங்கள் நிம்மதியாக ரயிலில் பயணம் செய்து விடுவீர்களா???
உங்களது இருக்கை அல்லது படுக்கை உங்களது அல்ல. ரயில் பற்றி எரிந்தால் உள்ளே இவர்களே அடுப்பில் சமைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?? உங்களது ஊர்களுக்கு ஒரே பேருந்தில் நூற்றுக்கணக்கில் குளிக்காமல் கோவிலில் ஸ்வாமி தர்ஷன் செய்ய வரும் அவர்களை பற்றி உங்களது கணிப்பு தான் என்ன?? ஒவ்வொரு வீட்டிலும் கணக்கிலடங்கா நபர்களுடன் வசிப்பதும் நூற்றுக்கு 76 பேர் வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பதும் அவர்களது மாநிலத்தில் ஆற்றினை தூய்மைப் படுத்த லட்சம் லிட்டர் பாலினை கங்கையினுள் கொட்டுவது குறித்தும் உங்களது கருத்து என்ன??
ஹிந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமென்றால் ஐம்பது கோடி ஹிந்தியர்களில் நாற்பது கோடி பேருக்கு ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லை என்பது தெரியுமா???
அங்கு உள்ளவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றால் பின் இங்கு ஏன், பாணிபூரி, குல்பி ஐஸ், பாம்பே மிட்டாய், பஞ்சு மிட்டாய் விற்கவும் சித்தாள் வேலைக்கும், இரும்புக்கம்பி முறுக்கவும், பெயின்ட் அடிக்கவும் வருகிறான் ??? கொலை, கொள்ளை ,வழிப்பறி ,பாலியல் வன்முறை செய்பவர்களில் பெரும்பான்மையாக இவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா????

thanks to: Mr. Ahagiyanambi

Leave a Reply