வீதி இலை

வீதி

செடியோட பெயர் வீதி இலை.இந்த செடி செஞ்சிக்கோட்டை அருகில் உள்ள தச்சம்பட்டு
கிராமத்தில்ஏரிக்கரையில் இருக்கிறது.இதன் இலையை பரித்து இந்த ஊர் மக்கள் சாம்பார் .
வைத்து சாப்பிடுவார்கள்

.இதன் மருத்துவ குணம் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும்
இதன் தழையை ( இலை) பரித்து 5 நிமிடம் வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்
பிறகு சமவெளியில் படுத்து ஒரு முறை உருளவேண்டும்.பிறகு தானாகவே நமது உடல் உருள ஆரம்பிக்கும் மூச்சுபிடிப்பு முதுகுவலி இருந்தால் 10 மீட்டர் வரை நமது உடல் தானாகவே உருளும்.பிறகு நின்று 3 மீட்டர் தூரத்திற்கு உருண்டு நமது உடல் நிற்க்கும்.துணை இல்லாமல் இதனை செய்யக்கூடாது.இதன் மகத்துவம் அனைவரும் தெரியவே இந்த பதிவு.என்னிடம் பந்தயம் வைத்தவர் பல பேர் முழு அளவு மது அருந்தி தெளிவாக இருப்பேன் எனக்கூறினர்.இதை நம்பவில்லை பிறகு வாயில் வைத்து உருண்டனர். மூச்சிப்பிடிப்பு முதுகு வலி இருந்தால் டாக்டரிடம் செல்ல மாட்டார்கள் அருகில் உள்ள கிராமத்தினர்.இந்த ஊரில் சென்று பயன் பெறுவார்கள் உங்கள் ஊரில் இச்செடி இருந்தால் பரிசோதித்து பாருங்கள்

Leave a Reply