வீட்டுத்தோட்டம் டிப்ஸ்

நீர் மேலாண்மை
இந்த முறையில் அமைத்து நீர் ஊற்றும் போது நேரடியாக வேர் பகுதிக்கு நீர் செல்வதால் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஈரத்தன்மையும் நீடித்து இருக்கும்.
வெயில் காலங்களில் செடியின் அருகில் நாம் ஊற்றும் நீர் வேர் பகுதிக்கு செல்வதற்கு முன்பே ஆவியாகி விடலாம். தண்ணீர் ஊற்றியும் செடி ஏன் வாடுகிறது என்று நமக்கு தெரியாமலே போய்விடும், அதை விட இந்த முறையை முயற்சி செய்வது நல்லது.
இதில் 2 சிறப்பு அம்சம் உள்ளது
தண்ணீர் சிக்கனம் + பிளாஸ்டிக் பாட்டில் மீள் பயன்பாடு !!!
Happy Gardening!!
by
Pasumai Vidiyal

Leave a Reply