விவசாயிகள் தொடர் போராட்டம்

திருச்சில மூணு நாளா விவசாயிகள் தொடர் போராட்டம்..!!!

காவிரி நீர பெற்றி தர வலியுறுத்தி..!!

அதில் இன்னைக்கு தூக்கு போடும் போராட்டம் நடத்திருக்காங்க..!!
கத்தி படத்துல விவசாயிகள் பட்ற கஷ்டத்துயும் , அவங்களுக்காக விஜய்  பண்ற போராட்டத்தையும் பாத்துட்டு அப்படியே சிலிர்த்து போய், இன்டெர்வல் அப்போ  இனி சத்தியமா கோக், பெப்சி சாப்டவே மாட்டனு நம்மல பல பேர் (ஒருநாள்) சத்தியம் பண்ணியிருப்போம்..!!

இங்க நமக்கு சோறு போட்ற விவசாயி பிரச்சனையவே விஜய் சொன்னாதான் கேட்கிறோம்.!!!

Leave a Reply