விசேஷங்களில் வாழை மரம் கட்டுவது ஏன் ?

வாழை மரம் காற்றில் இறக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும். மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை. உண்டு. தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர். எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்

Leave a Reply