வாழ்க்கைய ரசிங்க

​ஊசி போடாத doctor..
சில்லறை கேட்காத conductor..
சிரிக்கும்  police…
முறைக்கும் காதலி.. 
உப்பு தொட்ட மாங்கா.. 
அரை மூடி தேங்கா.. 
12மணி குல்பி..
Atm a / c ..
sunday சாலை …
மரத்தடி அரட்டை…

 

தூங்க விடாத குறட்டை… 

 

புது நோட் வாசம்.. 
மார்கழி மாசம்.. 
ஜன்னல் இருக்கை..

 

தும்மும் குழந்தை.. 
கோவில் தெப்பகுளம்.. 
Exhibition அப்பளம்.. 
முறைப்பெண்ணின் சீராட்டு …
எதிரியின் பாராட்டு.. 
தோசைக்கல் சத்தம் ..
எதிர்பாராத முத்தம் …
பிஞ்சு பாதம்.. 
இதை எழுதும் நான்.. 
படிக்கும் நீங்கள்.. 
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்
அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..
அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல …
*water*  *packet*  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்…. 
கவலை காலி ஆயிரும் 

வாழ்க்கை ஜாலி ஆயிரும் 

Face fresh ஆயிரும் 
…SO…
வாங்க … வாங்க..

வாழ்க்கைய ரசிங்க ……….. ☺;)😘

Leave a Reply