வாக்களித்தது ஜெயலலிதா என்ற அந்த அம்மாவுக்காக தான்

135எம்எல்ஏ-க்களும் 37 எம்பிக்களும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் வாக்களித்தது ஜெயலலிதா என்ற அந்த அம்மாவுக்காக தான்.

நேற்று ஆவடி குமார் சொல்றாரு மக்கள் ஜெயலலிதாவை பார்த்து வாக்களிக்கவில்லை இரட்டை இலை சின்னத்தை பார்த்து தான் என்று. ஆவடி குமார் அவர்களே நீங்கள் நல்லா புரிஞ்சிக்கோங்க இரட்டை இலை சின்னம் இல்லாத 1989தேர்தலில் ஜானகி அணியை விட அதிக வாக்காளர்களை கவர்ந்து வெற்றி பெற்றவர் புரட்சித் தலைவி தான்.

சரி சார் இப்ப சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்கும் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு உங்க சின்னம்மாவை பிரச்சாரம் செய்யச் சொல்லிட்டு ஆட்சியை பிடிங்க பாப்போம்…  
#படித்ததில்_பிடித்தது

Leave a Reply