வரப்பு பயிராக அகத்தி நடவு செய்தல்

விவசாயம் செய்யும் பொழுது நம்முடை வயல், வரப்பு ஓரங்களில் அகத்தி செடியை நடவு செய்தால் மற்ற தோட்டத்திலிருந்து வரும் சாறுஉறிஞ்சும்பூச்சிகளாகிய வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் தாக்குவது குறைவாக இருக்கும் ஏனென்றால் நாம் அவற்றை வரவிடாமல் தடுப்புப் பயிராக அகத்தி நடவு செய்துள்ளோம்.

காற்றுவாக்கில் நமது வயலுக்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறது அகத்தி கால்நடைகளுக்கு தீவுனமாகவும் பயன்படுத்தலாம், நாமும் வாரம் ஒருநாள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் இரும்புச்சத்து நிறைய கிடைக்கும், . பயிர்களை பூச்சி நோயிலிருந்து பாதுகாகக்கவும் உதவுகிறது

Leave a Reply