ரீ-சைக்கிள்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

நாம் துணி பையோ . தூக்குச்சட்டி பயன் படுத்தினால் நமது நாடு, இயற்கை ,நமது உடல் நலன், ஆகியவை
காக்கப்படும்

இருந்தாலும் தவிர்க்க இயலாத காரணமாக நாம் பிளாஸ்டிக் பை உபயோகிக்கும் பைகளை நாம் வீசி எறிந்து விடாமல் சேமித்து வைத்து வேறு பொருள்கள் தயாரிக்கும் ரீ-சைக்கிள் பழைய பொருள் வியாபாரிக்கு விற்றுவிடுங்கள்

Leave a Reply