யாளிகள்

தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள் , மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனை சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது.
• சிங்கத்தின் தலை கொண்டதை சிம்ம யாளி என்றும்
• ஆட்டுத் தலை கொண்டதை ” மகர யாளி என்றும்
• யானை முகத்தை “யானை யாளி என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் “டைனோசர்” என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் செய்து அவற்றின் எலும்புகள்,முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்ப தொடங்கினார்கள்.

2 comments

  1. ஆட்டு தலையுடைய யாளியா.. மகரம் என்பது இந்து தொன்மவியலில் ஆடு இல்லை. அது யானை முகமும், இறக்கையும் உடையது. கவனிக்கவும்.

Leave a Reply