மோடி ஐயா

இதை மோடியை எதிர்க்கும் கேணைகள் புரிந்துகொண்டால் சரி!
பொதுவாக நம்மைப் போன்ற வளரும் நாடுகள் வருந்தி வருந்தி அழைத்தால் கூட மிக மிக உயர் தொழில் நுணுக்கம் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்பாது.
அதுவும் ராணுவ தடவாளங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  இந்த நிலையில்,  ஊழல்,  முதலீட்டுக்கு ஆர்வம் இல்லாத,  மிக கடுமையான தொழில் துவங்கு சட்டங்கள் வைத்து ஆண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியென்றால்  — கிட்டகூட வரமாட்டார்கள்.
இப்போது மோடி ஆட்சி.
பிரான்ஸ் நாட்டில் “”ரபேல்”  போர் விமானம் வாங்க காங்கிரஸ் இடைத்தரகர்  மூலம்  ஒப்பந்தம் போட்டிருந்தது.  பல கோடி ஊழல். அந்த ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்து செய்தது.
அதனால் அந்த்நிறுவனம் 6000 கோடி விலையை குறைக்க சம்மததித்துள்ளது.
காட்சி மாற்றம்;

நாம் ஒரு F16 ரக விமானம் கூட வாங்கவில்லை இருந்தாலும். ரபேல்  விமானத்திற்கு இணையான இந்த விமானம் இங்கே தயாரிக்க அமெரிக்க கம்பெனி “”லாக்ஹீட்  மார்ட்டின்”” விருப்பம் தெரிவித்தது.
உடனே “”ரபேல்”  – நிறுவனம் நானும் இந்தியாவில் முதலில் ஏவுகணை தயாரிக்க விருப்பம் என்று பேச்சுவார்த்தையில் இறங்கியது.
அடுத்தது போயிங் கம்பெனி டாட்டா வுடன் சேர்ந்து “அப்பாசீ”” ஹெலிகாப்டர் தயாரிக்க விருப்பம்.
அதே போயிங் டாடாவுடன் இனைந்து இன்னும் பல்வேறு விமான வகைகள் தயாரிக்க முன்வந்துள்ளது.  பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
நீ வருவாயா  –  நீ வருவாயா  என்று கேட்டது போக – நீ வேண்டாம் அவன் வரட்டும் என்று சொல்லும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்.

 

இந்த நிலையில் ஐரோப்பா கம்பெனியான SAAB  இந்தியாவில் உயர் தொழில் நுணுக்கம் உள்ள பாதுகாப்புக்கு தேவையான ராடார் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனால் நாம் இதெல்லாம் வேண்டாம் இதை நாங்களே தயாரிக்கும் திறனுடன் உள்ளோம் என்று மறுக்கின்றது.

ரெண்டே ஆண்டில் தொழில் துவங்க பிச்சை எடுத்துக்கொண்டிருந்த நாம் எனக்கு எது தேவை – யார் தேவை என்று தீர்மானிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இன்னும் 10 ஆண்டுகள் மோடி ஆண்டால்????
ஆதரவளிப்போம்!! ஆளவைப்போம்!!

எம் பாரத நாட்டை உலகில் உயர்த்தி வைப்போம் !!
ஜெய் ஹிந்த் !!

Leave a Reply