மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வெல்ல வாழ்த்துவோம்
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் தொடங்குகிறது. இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்), போதையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் வலது காலை இழந்தவர். தமிழகத்தைச் சேர்ந்தவர்! இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!
பதக்கம் வெல்ல வாழ்த்துவோம்

Leave a Reply