மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும். உலகளவி ல் இதயசம்பந்தப்பட்டநோய்களுக்கு மாட்டி றைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது

.எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டி றைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும்புழு பல நேரங்களில் அழிக்கப் படுவதில்லை.அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.
இயற்கை, உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப் பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது. மாட்டிறைச் சியை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் நமது பெருமளவு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள‍ முடியும்.

Leave a Reply