பேராசிரியர் ஜானகி அம்மாள்

நவம்பர் 04: இயற்கையை நேசித்த பேராசிரியர் ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று.

கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்த ஜானகி அம்மாள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர். கோயம்புத்தூரில் 1930-ல் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 1935-ல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இளம் மாணவர்களையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்த , 1999-ல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது.

Leave a Reply