பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட சருகுகளாக…….

பெற்றோர்களால் கைவிடப்படாத குழந்தையாக…..
ஆசிரியர்களால் கைவிடப்படாத மாணவனாக……
சகோதர, சகோதரிகளால் கைவிடப்படாத சகோதரனாக……
மனைவியால் கைவிடப்படாத கணவனாக……..
வீட்டின் அரசனாக……… நாட்டின் சிறந்த குடிமகனாக
வலம் வந்த சிங்கங்கள்…
இன்று…
பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட சருகுகளாக…….
முதியோர் இல்லத்தில்……… இறப்பை எதிர் நோக்கி……

Leave a Reply