புறாவை வீட்டில் வளர்க்க கூடாது என சொல்வது ஏன்?

புறாக்களின் கழிவு வாடை பாம்புகளை கவர்ந்து இழுக்கும். அதனால் புறா கூண்டிற்கு வரும் பாம்புகள் புறா முட்டைகளை குடித்து விட்டு அங்கேயே படுத்துகொள்ளும். இதை தவிர்ப்பதற்காகவே புறா கத்தும் சத்தம் வீட்டிற்கு ஆகாது என கூறினர்

Leave a Reply