பிறரின் மனைவியை பார்க்கும் போது,

பிறரின்
மனைவியை பார்க்கும் போது,
குருடனாக இருங்கள்…

தேவையில்லாத
விஷயங்களை பேச நேரும் போது,
ஊமையாக இருங்கள்…..

பிறரின்
இரகசியங்களை தெரிந்து கொள்வதில்,
செவிடனாக இருங்கள்……

Leave a Reply