பிரிட்ஜ் – ஏன் தவிர்க்கணும்

“பிரிட்ஜ் – ஏன் தவிர்க்கணும்”…
பிரிட்ஜில் உணவு பொருட்களை வைப்பதன் மூலம் கெடாது என்பது மூட நம்பிக்கையே?
ஒரு சிறிய சோதனை வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து பிரிட்ஜில் வையுங்கள்
ஒரு மண் குடுவையை நீரில் நனைத்து அவற்றில் ஒரு வெள்ளரிக்காய் வைத்து ஐந்து நாள் கழித்து இரண்டையும் ஒப்பிடுகையில்.
பிரிட்ஜில் வைத்த காய் சுருங்கிபோய் சில்லென்று இருக்கும்
குடுவையில் உள்ள காய் வைத்த அன்று எப்படி இருந்தனவோ அதே போல் இருக்கும்.
பிரிட்ஜில் வைக்கும் கீரைகள் காய்கறிகள் டெம்பர் கூடும்போது குறையும்போதும் வீரியம் இழக்கிறது.
அதாவது சத்துக்களின் சாராம்சம் வெளியேறுகிறது
மேலும்

சாம்பார் பிரிட்ஜில் வைத்தால் கெட்டு போகாது
உண்மை ஆனால் சாம்பார் சுவை உறிஞ்சபட்டு இருக்கும் பிரிட்ஜ் திருடி தின்கின்றன சத்தை.
பிரிட்ஜில் உள்ள உணவுகளில் சுவையின்மையை

நுணுக்கமாக கவனித்தால் உணரலாம்
இவ்வாறு சின்ன சின்ன நுட்பமான அம்சங்களை கவனிக்காமல் சக்தியிழந்த உணவை உண்ணும் நாம்.
உடல் நோய் வாய் படுவது தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது
பிரிட்ஜால் ஜீவசத்துக்கள் இழந்த உணவு உடலுக்குள் போகும் போது இரட்டை சிக்கல் உருவாகிறது.
1.உணவுக்காக காத்திருந்த உடல் தனக்கான சத்துக்கள் இன்றி ஏமாற்றம் அடைகிறது
2.இந்த குப்பைகளை அரைத்து செமித்து வெளிதள்ள வேண்டிய மகத்தான பணியை எந்த கூலியும் இன்றி நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இவை தொடர்ந்து நடைபெறும் போது ஆயுள் சந்தா நோய்களான நீரழிவு,ரத்த அழுத்தம், மற்றும் இதய நோய்கள் போன்றவை தவிர்க்க இயலாதவை .
உடலுக்கு கூலி என்பது சத்துக்களே அவை இல்லையெனில் நோய்.
“ஆரோக்ய வாழ்வுக்கு பண்டைய உணவு முறை அவசியம்”
“இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்”
“ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்”.
“என் மக்கள்”

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply