பிராண முத்திரை : உயிர் முத்திரை

செய்முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல்.

நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம்.

பலன்:

உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும்.
பலவீனமானோர் தேக வலுப பெறுவர்.
குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம்.

நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்
கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும்
உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்..

 

Leave a Reply

Your email address will not be published.