பாடநூல் கழக தலைவராக பி.வளர்மதி நியமனம் – வாசகர்கள் கருத்து

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். பி.வளர்மதி கடந்த 2011-16 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வளர்மதி, தனது குடும்பத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்தித்தார்.

இதனை பற்றி முகநூலில் வாசகர்கள் கருத்து:

பாடநூல் கழக நிறுவனத் தலைவராக வளர்மதி நியமனம்: சின்னம்மா அப்ரூவராகியிருந்தால் அம்மா சிறைக்கு சென்றிருப்பார் என்ற பாடத்தை சொன்னதற்கான பரிசோ?
.- டுவிட்டரில் டாக்டர் ராமதாஸ்..

அப்ரூவர் ஆகியிருந்தால்..அதாவது காட்டிகொடுத்தி ருந்தால் ஜெயலலிதா சிறை சென்றிருப்பார் என்றால் என்ன அர்த்தம். ஜெயலலிதா குற்றவாளிதானே என்பதுதானே வளர்மதியின் பேச்சு..

அதிமுகவினராலேயே ஜெயலலிதா இப்படி அசிங்கப்ப டுத்தப்படுவதை கேட்கும்போது..தராதரம் இல்லாத வர்களை வளர்த்தால் இப்படித்தான் செத்தாலும் தோண்டியெடுத்து அசிங்கப்படுத்துவார்கள் என்பது நினைவுக்கு வருகிறது..எங்கே போகிறது தமிழ்நாடு?

Durai Rai : திருட்டு கம்மநாட்டிங்கெல்லாம் சேந்து கொள்ளைகாரிய தலைவியாக்குனா இப்படித்தான் மொல்லமாரி முடிச்சவிக்கி சாராயம் வித்தவ எல்லாம் பதவிக்கு வருவான் இதையெல்லாம் பார்த்தும் மக்கள் பொருமையாக இருப்பது தான் மக்கள் செய்யும் தவறு. தட்டி கேட்கவேண்டும் இல்லையேல் நாளை நம் சந்ததியின் நிலைமை ?

Karthik Selvam நல்ல வேளை நான் இஸ்கூல் முடிச்சி 6 வருஷம் ஆயிருச்சி…

அபினேஷ் மாதேஸ்வரன் என்னடா இது கல்விக்கு வந்த சோதன!?!?

Troll Mafia
தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக – “சொர்ணக்கா” பா. வளர்மதி நியமனம்.

இனி திருக்குறள் :

..த்தா நன்றி மறப்பது நன்றன்று ஒம்மாள நன்றல்லது
கொய்யாலே அன்னைக்கே மறந்துரு.

Leave a Reply