பனைமரம்

வணக்கம்,  கோபிசெட்டிபாளையத்தில்  பனைமரங்களின் கொட்டைகளை சேமித்து வருகிறோம். பனைமரம் நீரோட்டத்தை பாறையில் தக்கவைத்து பூமி வறட்சி ஏற்படமல் மண் அறிப்பை தடுக்கிறது, 100 அடி வரை  வேர்கள் பரவக்கூடியது. ஓறிரு மாதங்களில் மழை காலம் பனை நாற்றுகளை வாய்க்கால், குட்டைகளில் நட உள்ளோம். கோபியை ஒட்டியுள்ளவர்கள் பனை விதைகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேம். நமது தலைமுறைக்கு அழ்துளையிட்டால் குடிநீராவது???  கிடைக்க வழிவகை செய்வோம். அணைவரும் தங்களுக்கு முடிந்த அளவு முயற்சி எடுத்து இது போன்று உங்கள் பகுதிகளிளும் களபணி செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். “நாடு நமக்கு என்ன செய்தது என்று பாராமல் நாட்டுக்கு நம் என்ன செய்தோம்” நம் சந்ததிக்கு என்ன செய்ய போகிறோம் சிந்தியுங்கள்!!!!
FB

Leave a Reply