நேரத்தை ஒழுங்கா பயன்படுத்த ஒரு சின்ன டிப்ஸ்

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பத்தவே இல்லை. எவ்வளவு வேலைன்னு புலம்புற ஆளா நீங்க? நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். நேரத்தை ஒழுங்கா பயன்படுத்த ஒரு சின்ன டிப்ஸ். 
வேலைசெய்ய அமர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் வேலையைத் தொடங்கி விடுங்கள். கணினி முன் அமர்ந்ததும், இணையத்தில் அலைபாய அரை மணி நேரம்,  வாட்ஸ் அப் செய்திகளுக்குப் பதில் அனுப்ப கால் மணி நேரம் என தாமதப்படுத்தினால், அந்த வேலையின் தொடக்கப் புள்ளி தள்ளிக்கொண்டே போகும். 
நேரத்தை ஒழுங்காகத் திட்டமிட நீங்கள் வைத்திருக்கும் தாராக மந்திரம் என்ன? அதை கமென்ட்டில் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்க.
#TimeManagement

Leave a Reply