நீர்மேலாண்மை

நீர்மேலாண்மை பற்றிய நாம் தமிழர் கட்சி தேர்தல் வரைவு 2016… பிரச்சனையும் – தீர்வும்!!
*போர்காள அடிப்படையில் சீமை வேல மரம் ஒழிக்கப்படும் என்று சொன்ன கட்சி

*புதிய ஏரி குளம் கட்ட படும்,தூர்வார படும்   என்று சொன்ன கட்சி

*பிளாஸ்டிக் பை தடை என்று சொன்ன 

கட்சி
இப்படி மண்ணின் மீது அக்கறை உள்ள கட்சியை தேர்ந்து எடுக்காமல் லண்டன ஓய்வுக்கு போன எதிர் கட்சி தலைவரையும் கொடநாடு போக போற ஆளும் கட்சி தலைவரையும் தேர்தெடுத்து இருக்கரிங்க !!!

Leave a Reply