நரபலி கொடுத்த இடத்தில்

திரு.சகாயம் இரவு நரபலி கொடுத்த இடத்தில்……!!

மதுரையில் PRP குழுவினரால் 14 மனநோயாளிகள் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார்.
புதைக்கப்பட்ட இடத்தை தோண்டச்சொல்லி சகாயம் உத்தரவு.
அரசியல்வாதிகளின் நெருக்குதல் காரணமாக நேற்று போலீஸ் மற்றும் அதிகாரிகள் தோண்ட மறுத்தார்கள்
அந்த இடத்தை தோண்டும் வரை அங்கிருந்து நகரமுடியாது என்று சகாயம் போராட்டம்.
இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நேற்று இரவில் அங்கு ஒரு நேர்மையான அதிகாரி பாதிக்கப்பட்ட மக்களுக்காக சத்தியாகிரகம் செய்தார் அந்த வேலை மீண்டும் தொடங்கியது
இந்த காப்பி செய்தாலும் சரி ஷேர் செய்தாலும் சரி. இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

தோண்டாமல் போகமாட்டேன்….. என்ற நேர்மையான அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்..அவர்களுக்கு நாம் நம் ஆதரவை தெரிவிப்போம்.இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

Leave a Reply