தேனீ – அறிந்திடாத சில உண்மைகள்

தேனீயை பற்றி நாம் அறிந்திடாத பல உண்மைகள் ……

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

*தேனி கொட்டி நீங்கள் இறக்குகிறீர்களோ இல்லையோ உங்களை கொட்டிய தேனி கண்டிப்பாக இறந்துவிடும்.

ஆம் தேனியின் கொடுக்கில் இருக்கும் விஷம் வெளியேறிய ஒரு சில நிமிடங்களில் தேனி உயிர் இழந்து விடும்.
*வேலைக்கார தேனீக்கள் என்பது ஆணா ? பெண்ணா ?
உண்மையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடியாத மலட்டு‪#‎பெண்‬ தேனீக்களே வேலைக்கார தேனீக்களாக கூறப்படுகிறது.

*உண்மையில் மலரில் தேனில்லை. தேனி மலரில் உள்ள ஒருவகையான மதுவை உட்கொண்டு பின்னர் தேனை கக்குகிறது. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன.

*ஆண் தேனீக்கள் இரண்டாவது முறை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன.
மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்க்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன.
*கலவிப் பறப்பின்போது ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பெண் தேனீ கலவி கொள்கின்றது.
*இராணி இறக்கும் நேரம் போது கடைசியாக இட்ட முட்டையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முட்டைகள் வேலைகார தேனீகளால் சிறப்பாக கவனிக்கப்பட்டு பெண் தேனி உருவாக்கப்படுகின்றன.

உண்மையில் இராணி தேனி வேலைக்கார தேனீக்களாலே தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அங்கும் மக்களாட்சியே நிலவுகிறது.

Leave a Reply