தேங்காய்குறும்பை

முதிராமல் உதிரும் தேங்காய்க்கு குறும்பை என்று பெயர்.
வயிற்றுப் புண்,வயிற்று எரிச்சல்,
நெஞ்சு எரிச்சல்,தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து.
விஷம் குடித்ததால் குடல் மற்றும்
வயிற்றுப் பகுதியில் ரணமாகி இருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள், அதிக மது குடித்து குடல் பாதிக்கப் பட்டு இருப்பவர்கள்
அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.
வெட்டி அவித்து வடிகட்டி காலை சாப்பிட்ட பின் கஷாயமாக குடிக்கவும்.
நன்றி – இணையவாசி

Leave a Reply