தெருவுல கிடக்குது

சின்ன வயசுல இந்த காச வாங்குரதுக்காக பாட்டி’யோட முந்தானைய பிடிச்சுகிட்டு மனிக்கணக்கா அடம் பிடிக்க வேன்டியிருந்துச்சு ..

ஆன இன்னைக்கு கேட்பார் இல்லாம தெருவுல கிடக்குது

Leave a Reply