தக்காளியின் விலை கிலோ 3

இன்றைய விவசாயிகளின் நிலை 

ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது
சந்தையில் இன்று தக்காளியின் விலை கிலோ 3 மூன்று ரூபாய்
நண்பர் ஒருவர் போன் செய்து இடைதரகர் தக்காளி இலவசமாக கேட்கிறார்கள் .நீங்கள் வந்து எடுத்து செல்லுங்கள் என்கிறார்.
இலவசம் வாங்கியது போல 

இலவசம் கொடுத்து தானே ஆக வேண்டும்.

Leave a Reply