சோற்று கற்றாழை எண்ணைய்

சோற்று கற்றாழை எண்ணைய்:-
——————————
நல்ல எண்ணைய் உடன் சோற்று கற்றாழை உள்பகுதி இவை இரண்டையும் நன்றாக காய்ச்சி தைலமாக ஆனவுடன் எடுத்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணையை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெண்ணீரில் குளிக்கவும்.

பயன்கள்:-

1)தலையில் உள்ள பொடுகு நீக்கி முடி நன்கு வளரும்.
2)உடல் சூடு நீங்கி குளிர்ச்சி பெரும்
3)தலை யில் பித்தம் நீங்கி தலை குளிர்ச்சி பெற்று கண்கள் பார்வை நன்றாக இருக்கும் .

Scientific classification :-
————————-
Kingdom: Plantae
Clade: Angiosperms
Clade: Monocots
Order: Asparagales
Family: Asphodelaceae
Subfamily: Asphodeloideae
Genus: Aloe
Species: A. vera

Binomial name:-
————–
Aloe vera
(L.) Burm.f.
Synonyms[1][2]
Aloe barbadensis Mill.
Aloe barbadensis var. chinensis Haw.
Aloe chinensis (Haw.) Baker
Aloe elongata Murray
Aloe flava Pers.
Aloe indica Royle
Aloe lanzae Tod.
Aloe maculata Forssk. (illegitimate)
Aloe perfoliata var. vera L.
Aloe rubescens DC.
Aloe variegata Forssk. (illegitimate)
Aloe vera Mill. (illegitimate)
Aloe vera var. chinensis (Haw.) A. Berger
Aloe vera var. lanzae Baker
Aloe vera var. littoralis J.Koenig ex Baker
Aloe vulgaris Lam

Leave a Reply