சோமாஸ்கந்தர்

 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழ, அவை குழந்தைகளாகி, வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி கந்தனாக உருவெடுத்தான். சத்துக்கு வித்தான தமக்கும், சித்துக்கு வித்தான உமாதேவிக்கும் இடையில் கந்தன் அமர்ந்து மங்களகரமாய்க் காட்சியளிக்கும் கோலம் சோமாஸ்கந்தம் எனப்படுகிறது.

சூரனை அழிக்க தோன்றிய கந்தமூர்த்தியான சோமாஸ்கந்தரை திருவாரூரில் வழிபடலாம். இதனால் உடல் வலிமை, அறிவு விருத்தி ஏற்படும். எழுத்தாளர்களின் திறமை பளிச்சிட இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

Leave a Reply