செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை

1. செருப்பை கழட்டி உங்கள் கையால்
எடுத்து கொடுங்கள். பிய்ந்த
செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால்
தள்ளுவது அவமரியாதை.
2. பேரம் பேசாதீர். தினமும்
எத்தனை பிய்ந்த
செருப்பு கிடைத்துவிட
போகிறது என்று நினைக்கிறீர்கள்?
3. அவசியம் ‘நன்றி’ தெரிவித்துவிட்ட
ு வாருங்கள். அவர் செய்யும்
தொழிலை எல்லாவராலும் செய்ய
முடியாது.
“Manners and etiquettes are not only for Star
Hotels. Applies to Cobblers too”
இது போன்ற மனித தன்மை மிக்க
விஷயங்களை SHARE செய்வதில்
தவறேதும் இல்லையே !!!

Leave a Reply