சிதம்பரம் திருக்கோயிலில் தேசியக்கொடி!

#IndependenceDayIndia தேசபக்தியோடு தெய்வபக்தி! சிதம்பரம் திருக்கோயிலில் தேசியக்கொடி!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் முன்பாக இன்று காலை தேசிய கொடியை வெள்ளித் தட்டில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் அக்கொடியை மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டு 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave a Reply