கோயில் – கசாப்புகடை

எந்த கடவுளும் ஒரு உயிருக்காக மற்றோர் உயிரைக் கேட்பதில்லை.!
அப்படி கேட்டால் அது தெய்வமில்லை.
ஆனால் ஏன் இந்த ஆறு அறிவு உடைய பேசும் மிருகங்கள், ஐந்து அறிவுடைய பேசா மிருகங்களை கொல்கின்றன?
இந்த இடத்திற்கும் இறைச்சி கடைக்கும் என்ன வித்தியாசம்?

இதை யாரவது ஆதரித்து பேசி இது சிறு தெய்வ வழிபாடு என்று சொன்னால் அவனை கொண்டு போய் பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேருங்கள். கடவுள் ஆடு கேட்குமாம், மாடு கேட்குமாம், கோழி கேட்குமாம், பன்றி கேட்குமாம் கேட்டால் சிறுதெய்வ வழிபாடாம்!!! தான் படைத்த உயிரை காவு கேட்குமாம் அதற்க்கு சிறு தெய்வ வழிபாடு என்று பெயர் சூட்டுவார்கலாம். காவு கேட்கும் கடவுள் ஏன் படைக்க வேண்டும்? படைத்த கடவுளுக்கு மனிதனை காவு கொடுக்க வேண்டியதுதானே. அதென்ன ஆடு, மாடு, கோழி, பன்றி என்று? ஆக பலி கொடுக்கப்படும் கோயில்கள் அனைத்தும் ஒரு கசாப்பு கடைதானே.

Leave a Reply