கோபுரம் தாங்கி

பாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி..

விஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியது கோபுரம் தாங்கி செடி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி.
.

உதயகுமார் ஷத்திரியன்‎மூலிகை செடிகள்

Leave a Reply