கேட்டான் பார் ஒரு கேள்வி

​கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி
கில்லெட் ரேசரில் சவரம் செய்து
ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
 மேகி நூடுல்சை சாப்பிட்டு,

நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
 ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,
 சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,

ரேபான் கண்ணாடியையை அணிந்து,
 வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,

சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
 ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி
 மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..
“இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா  குறைஞ்சி போச்சின்னு???”
 *கேட்டான் பார் ஒரு கேள்வி*
@  மறத்தமிழன்.

Leave a Reply