ஓ பன்னீர்செல்வத்தை அறைந்த சசிகலா – ஆபிஸர் வாக்குமூலம்

தனது கட்சிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் OPS, போயஸ்கார்டனுக்கு போக கூடாது என மோடி சொல்லியும் போக வேண்டிய கட்டாயம் வந்துச்சு. சசிகலாவ சந்திச்சு ஒபிஎஸ் சுமார் ஒரு மணிநேரம் பேசிகொண்டிருந்தாராம். சசிகலா குரலை உயர்த்தி உயர்த்தி பேச, வெளியே சத்தம் கேட்டு ஓடி வந்த செக்யூரிட்டி ஆபிஸரை திட்டி வெளியே அனுப்பி விட்டாராம் சசிகலா.

மேலும் ஒரு மணிநேரம் நீடித்த சண்டையில் சசிகலா கையை நீட்டி நீட்டி பேச ஆரம்பிச்சாங்களாம். அங்க இருந்த இன்னோரு செக்யூரிட்டி ஆபிஸர் இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சாராம்.

கோபத்தோட குரல உயர்த்தி கைய நீட்டி பேசின சசிகலா ஒரு கட்டத்தில ஓபிஎஸ அறைய போயிட்டாங்களாம், கோப்பட்ட பன்னீர் உடனே போயஸ விட்டு வெளியேறிட்டாராம். இதையல்லாம் பார்த்த அந்த செக்யூரிட்டி ஆபிஸர் சசிகலாட்ட மாட்டிகிட்டாராம். அதனால அந்த செக்யூரிட்டி ஆபிஸர அவரே job resign பண்ணின மாதிரி எழுத வெச்சு கையழுத்து போட்டு வாங்கிட்டு மிரட்டி அனுப்பிட்டாங்களாம்.

கூட இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்து நியூஸ வெளியிட்டுருக்காங்களாம். இது எந்த அளவுக்கு உண்மையா அல்லது புரளியான்னு தெரியல.

சசிகலா இப்படி பண்ணியிருந்தா அதுக்கல்லாம் காரணம் அந்த கருப்பு பணமும் தன்னை சுற்றியுள்ள அரசியல்வாதிகளும்தானாம்.

ஆதாரம். Breaking News official

Youtube video link : https://www.youtube.com/watch?v=FU3AOlp6-3g

Leave a Reply