எங்கே ஜெ. வின் கால்கள்?

வப்பெட்டியின் நீளம் 6 அடி. ஜெ.வின் உயரம் அவரது பயோடேட்டாவின் படி 5.5 அடி. ஜெ. உடலின் கால் பகுதி (முழங்காலுக்குக் கீழே) இருக்கும் இடம் காலியாக உள்ளது. அப்படியானால் அவரின் கால் பகுதி எப்போது, எங்கு அகற்றப்பட்டது. அதனால்தான் ஜெ.வை யாரும் பார்க்க முடியாதபடி இரும்புத்திரை போடப்பட்டதா?

75 நாட்கள் நடந்த சிகிச்சை விவரங்கள் மறைக்கப்படும் நிலையில், “ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டனவா’ எனப் புரியாமல் கதறுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். “ஒருநாள் கூட முழுமையாக அஞ்சலி செலுத்த வழியில்லாமல், அவசரமாகப் புதைத்ததில் மர்மம் உள்ளது’ என சந்தேகப்படுகிறார்கள். இத்தனை சந்தேகங்களுக்கும் ஜெ.வுடன் 75 நாட்கள் இருந்த சசிகலாவும், ஜெ.வுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.jjjjj

ஜெ. உடலை சேதாரமின்றி மண்ணிலிருந்து எடுத்து பரிசோதித்தால் கால்கள் முதல் தலை வரை பல உண்மைகள் வெளிவரும்’ என்கிறார்கள் வேதனையுடன்.

Leave a Reply