உணவுப் பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க

தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்களை தெரிவிக்கலாம். 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 – 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply