உங்கள் கணினி தமிழில் உள்ளதா ?

உங்கள் கணினி தமிழில் உள்ளதா ?

இனி உங்கள் கணினியை முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாம். தமிழில் இயக்கவும் செய்யலாம். தமிழர்கள் விரைந்து கணித்தமிழ் காலத்தை உருவாக்க வேண்டும் என தூய தமிழ்ச் சொற்கள் வேண்டுகோள் விடுக்கிறது!

தமிழ்_விதைப்போம். இனி என் வீட்டு கணினியும் தமிழ் பேசும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாளரம் ௭(7) வகை இயங்குதளம் முழுமையாக தமிழ் மொழியில் இயங்குகிறது. பயன்படுத்த எளிதாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் சென்று தமிழ் இயங்கு செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

http://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=17036

நன்றி – தமிழ்ப் பிரபா

Leave a Reply