இயற்பியல் முதல் மருத்துவம் வரை

உலகப் பிரபலமான மருத்துவர் Dr.V.சாந்தா, வயது 90. புற்று நோய் ஆராய்ச்சி, ஒழிப்பு மற்றும் நோயாளி சேவையில் கடந்த 61 ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறார். கடந்த 2005 ல் (ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படும்) ‘ரமோன் மேகசெசே விருது’ பெற்று, தன் பரிசுத்தொகை அனைத்தும் கான்சர் ஆராய்ச்சிக்கும் நோயாளி சேவைக்கும் கொடையாக அளித்து விட்டார். அடுத்த மாதம் ஸ்வீடனில் அறிவிக்கப்படவுள்ள 2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியலில் இவர் இடம் பெறுவார் என்று நம்புவோம்.

Leave a Reply