இயற்கை மலர பரப்புங்கள்

மா,பலா போன்ற விதையுள்ள காய், பழங்களை உண்டபின் அதன் விதைகளை எறியாதீர்கள். கழுவி, உலர்த்தி காகித பைகளில் போட்டு உங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பத்திரப் படுத்துங்கள். நீங்கள் வெளியே செல்லும் போது, சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் விதைகளை தூவுங்கள். வரும் மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும்.

இந்த முயற்சியில் நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும் ஒரே ஒரு மரம் முளைத்தாலும் நம் முயற்சி வெற்றியே. நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுவே.

பரப்புங்கள் நண்பரகளே.. விதைகள் பரவட்டும்.. 
இயற்கை மலரட்டும்..


Amss Panneer

Leave a Reply