இந்திய வீரர்களின் தீபாவளி

எல்லையில் வருடம் முழுவதும் 365 நாட்கள் துப்பாக்கி வெடி சத்தத்தில் வாழ்ந்து, தீபாவளி அன்று கேட்கும் வெடி சத்தத்தை மகிழ்ச்சியுடன் ரசித்து தீபாவளியை கொண்டாடும் இராணுவ எல்லை வீரர்கள்.!!
இன்று, நாளை மட்டுமே எல்லையில் மகிழ்ச்சியான வெடியோசை கேட்கும்.
அதற்கு பின் இயல்புநிலை திரும்பும்.
இன்று, நாளை எல்லையில் தீபாவளி களைகட்டும்.
இந்திய இராணுவச் செய்திகள்.

 

indru oru thagaval

Leave a Reply