இந்தியாவில் 33% இருந்த காடுகள், இன்று 22% எனச் சுருங்கிவிட்டன

இந்தியாவில் 33% இருந்த காடுகள், இன்று 22% எனச் சுருங்கிவிட்டன. இழந்த 11% மரங்களை மீண்டும் அடையவேண்டுமென்றால், சுமார் 54 கோடி மரங்கள் நடவேண்டும். வனத்துறை மட்டும் இதனைச் செய்துவிட முடியாது, நாம் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். ஆனால், பலரும் ஆசை ஆசையாய் மரக்கன்றுகளை நட்டு, அது மரமாகும் வரை பராமரிக்க முடியாமல் விட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவே, ஆறடி உயரம் வளர்ந்த மரங்களை மட்டுமே நடுவதைக் கடைபிடித்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம், அர்ஜுனன்!

 

-https://www.facebook.com/pasumai.puradchi

Leave a Reply