இதுக்குதான் மதமா?

மனம் கேட்கவில்லை!மானிட பிறவியாவிது?
மனிதம் கொல்லும் பொல்லாத மடத்துவத்தை,
பாரினில் காணோம்………!
*********************************************************

இனவெறி கொண்ட இயஞ்சனே,
***********************************************************
நெஞ்சத்தின் ஓரத்தில் ஈரமில்லையா?
இல்லையெனில் வீரமில்லையா!
பிஞ்சை கண்டும் இளகவில்லையா?
*************************************************
கல் நெஞ்சமே! எங்கள் இரத்தம் கொதிக்கிறது-இதுதான் மதவாதமா?
இதுக்குதான் மதமா?

Leave a Reply