அரசமரத்தை சுற்றுவதால் புத்திர பாக்கியம் ஏற்படுமா?

பெண்ணின் ஓவரிக்கு (கருப்பை) சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ஃபிலோப்பியான் ட்யூப் போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் .அரசமரத்தை சுற்றி வந்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி பல முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச மரத்தை பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான காற்றோட்டம் நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன.

Leave a Reply