அக்னி அஸ்தரம்

அக்னி அஸ்தரம் என்பது இயற்கை முறையில் தயாரிக்கக் கூடிய பூச்சி கொல்லி மருந்தாகும். .இவற்றை தயாரிக்க 4 கிலோ வேப்ப இலை, 1 கிலோ வெள்ளை பூண்டு, 2 கிலோ பச்சை மிளகாய், 1 கிலோ புகையிலை இவை அனைத்தையும் 30 லிட்டர் கோமியம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து பூச்சி கொல்லி மருந்தாக பயன்டுத்தலாம். இது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்

Leave a Reply