மாணவி பிரியா

தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு இங்கு பதிவிடுகிறேன்….
முடிந்ததை உதவிடுங்கள் தோழர்களே…
திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி 

பிரியா 11-ஆம் வகுப்பு ஈ 1- 

*

புஷ்பா தியேட்டர் அருகே தனியார் பேருந்து மோதி கால்கள் இரண்டும் கடுமையான் முறிவு ஏற்பட்டு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

*

கால்களை சரி செய்ய முடியுமா எனத்தெரியவில்லை…மாணவிக்கு எந்தவிதமான இழப்பும் இல்லாமல் குணமாக வேண்டுகிறேன்…

*

மிகவும் ஏழைக்குடும்பம்..

வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள்….

அம்மாணவியுன் மருத்துவ செலவுக்கு உதவலாம்…

*

மாணவியின் குடும்பநிலை அறிந்தே பதிவிடுகிறேன்..
***   10 லட்சம் ரூபாய் தேவை..

 கங்காவில் சேர்த்த வக்கீல்,அவரால் ரூ10 லட்சம் செலவு செய்ய இயலாத சூழல்.. பேருந்து முதலாளியும் தன்னால் ரூ 10 லட்சம் செலவு செய்ய முடியாது.. வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டாராம்.. என்ன செய்வது எனத்தெரியாமல் பெற்றோர்கள் திகைக்கிறார்கள்.. மாணவி ஐ.சி.யுவில் உள்ளார்.. இரத்த ஓட்டம் முழுவதும் நன்றாக இருந்தால் மட்டுமே ஆபரேசன் செய்தால் பழைய நிலைக்கு திரும்ப 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகலாம் என மருத்துவ மனையில் கூறியுள்ளனர்..எப்படியிருந்தாலும் ரூ 10 லட்சம் தேவை..திருப்பூரில் உள்ள சேவை அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்க பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும்.. இந்தப்பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆளுக்கு ரூ. 50 கொடுத்தால் ரூ 3 லட்சம் கிடைக்கலாம், ரூ 100 கொடுத்தால் ரூ 6 லட்சம் கிடைக்கலாம்.. ஆனால் இதனை செய்திட தலைமையாசிரியர்  மற்றும் பெ.ஆ. கழகத்தினர்    முன் வரவேண்டும்…தமிழக முதல்வருக்கு இந்தச்செய்தியை எடுத்துச்சென்றால் ஒரு வேளை தமிழக அரசு உதவி செய்யலாம்…
நன்றி : ஆ. ஈஸ்வரன்
தொடர்புக்கு 
ஆ.ஈஸ்வரன்,

பெற்றோர் -ஆசிரியர் கழக முன்னால் தலைவர்,

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  திருப்பூர்

94430 24086
திருப்பூரில் பேருந்து விபத்தில் கால்கள் பாதிக்கபட்ட மாணவியின் குடும்பத்தினர் தாெடர்பு எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள்….

  Priya amma number 9688863230

 Priya appa account number.  Bank. Canara bank, sb account . Anupparpalayam branch, account no. 3438127001066 . Name. M.manimaran.
 Priya amma account number bank. Indian overseas bank, velampalaya branch, sb account. 024101000016984, name. M.rani

 Priya appa manimaran 8056471312

Leave a Reply