மணல் கொள்ளை

​தாமிரபரணியின் பரிதாப நிலை

இது.ஆறுன்னு சொன்னால் கூட யாரும் 

நம்ப மாட்டாங்க…


குரங்கணியில் அரசியல் மணல் கொள்ளையர்களால் பரிதாபம் ஆகிப் போன தாமிரபரணி நதி தாயின் அவல நிலை.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply